"கா. ந. அண்ணாதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

359 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
"Annadurai,_Chennai_Airport.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: File is a derivative work and sources or permission of the original works are not given.
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
("Annadurai,_Chennai_Airport.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: File is a derivative work and sources or permission of the original works are not given.)
== நினைவுச் சின்னங்கள் ==
[[File:Anna Arch.JPG|thumb|right|400px|[[அண்ணா சதுக்கம்|அண்ணா நினைவிடம்]], [[மெரீனா கடற்கரை]], [[சென்னை]]]]
 
[[File:Annadurai, Chennai Airport.jpg|right|thumb|250px|[[சென்னை வானூர்தி நிலையம்|சென்னை வானூர்தி நிலையத்தின்]] அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள அண்ணா நினைவுச் சின்னம்]]
[[படிமம்:KalaignerwithannNSK.jpg|thumb|300px|right|அண்ணாதுரையின் பக்கவாட்டில் [[ஈ. வெ. கி. சம்பத்]] மற்றும் [[மு. கருணாநிதி]] நிற்கின்றனர், மறைந்த திரைக்கலைஞர் கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்]] சிலை திறப்பு விழாவில் ஜி.என்.செட்டி சாலை, [[தி.நகர்]], வலது சற்றுத்தொலைவில் நிற்பவர்கள் [[எம்.ஜி.ராமச்சந்திரன்]] மற்றும் இந்தி திரைக்கலைஞர் [[திலிப் குமார்]]. இதுவே அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆகும்.]]
[[தமிழ்நாடு அரசு]] அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த [[காஞ்சிபுரம்]] இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் [[சென்னை]] [[மெரீனா கடற்கரை]]யில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை '''பேரறிஞர் அண்ணா நினைவிடம்''' எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. [[எம். ஜி. ராமச்சந்திரன்]] திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு [[அதிமுக|அண்ணா திமுக]] என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு [[அண்ணா பல்கலைக்கழகம்]] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு [[அண்ணா சாலை]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் [[அண்ணா நகர்]] என்று பெயரிடப்பட்டுள்ளன. [[வேலூர்|வேலூரில்]] உள்ள அரசு திரையரங்கம் '''அண்ணா கலையரங்கம்''' என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/anna.htm]</ref>. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு [[அண்ணா நூற்றாண்டு நூலகம்|அண்ணா நூற்றாண்டு நூலகத்தை]] உருவாக்கியது.
7,268

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3046421" இருந்து மீள்விக்கப்பட்டது