இராபர்த்து ப. வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் இராபர்ட் பி. வில்சன் என்பதை இராபர்த்து ப. வில்சன் என்பதற்கு நகர்த்தினார்: தமிழிலக்கணம்: -ர்ட் என்று முடியலாகாது.
உ.தி
வரிசை 1:
{{Infobox scientist|name=இராபர்ட்இராபர்த்து பி. வில்சன்|birth_date={{birth date and age|1937|5|16}}|birth_place=நெப்ராசுக்கா, ஜெனீவாசெனீவா [[ஐக்கிய அமெரிக்கா]]|death_date=|death_place=|education=[[ஆர்வர்டு பல்கலைக்கழகம்]] (இளங்கலை), ([[முதுகலை வணிக மேலாண்மை]]), (வணிக மேலாண்மையில் முனைவர் பட்டம்)|doctoral_advisor=ஆர்வர்டு ராய்ஃபா|field=[[பொருளியல்]]<br>(மேலாண்மை அறிவியல்)|workplaces=[[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்]]<br>ஆர்வர்டு சட்ட பள்ளிக்கூடம்|prizes='''கோல்டன் கூஸ்கூசு விருது''' (2014)<br>'''பவுண்டேசன் ஃபிரண்டயர்ஸ் ஆஃப் நாவ்லேட்ஜ் விருது''' (2015)<br>[[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு]] (2020)}}'''இராபர்ட்இராபர்த்து பட்லர் "பாப்பாபு" வில்சன், ஜூனியர்சூனியர்''' (Robert Butler "Bob" Wilson, Jr. பிறப்பு: மே 16, 1937) ஓர் அமெரிக்க பொருளாதார நிபுணர் மற்றும்வல்லநரும் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] மேலாண்மை பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியர்பேராசிரியரும் ஆவார். [[ஏலம்|ஏலக்]] கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும்மேம்பாடுகளைப்பற்றியும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காககண்டுபிடிப்புகளுக்காகவும் இவருடன் பணிபுரியும் சக பேராசிரியரான [[பால் மில்கிரோம்|பால் மில்கிரோமுடன்]] <ref>{{Cite web|url=https://www.cnn.com/2020/10/12/business/nobel-prize-economics/index.html|title=Nobel Prize in economics awarded to Paul Milgrom and Robert Wilson|last=Business|first=Charles Riley, CNN|website=CNN|access-date=2020-10-12}}</ref> இணைந்து 2020 [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|ஆம் ஆண்டில் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு]] பெற்றார்.<ref name="nobelpressrelease2">{{cite press release|author=<!--Staff writer(s); no by-line.-->|date=October 12, 2020|title=The Prize in Economic Sciences 2020|url=https://www.nobelprize.org/uploads/2020/09/press-economicsciences2020.pdf|publisher=Royal Swedish Academy of Sciences}}</ref>
 
[[செய்பணி ஆய்வியல்|மேலாண்மை அறிவியல்]] மற்றும் வணிக பொருளாதாரத்தில் இவரது பங்களிப்பிற்காக பரவலாக இவர் அறியப்பட்டவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு தொடர்ச்சியான இருபடி நிரலாக்கத்தை அறிமுகப்படுத்தியது, இது நேரியல் அல்லாத நிரலாக்கத்திற்கான ஒரு முன்னணி செயல்பாட்டு முறையாக மாறியது. இசுட்டான்போர்டு தொழிற் பள்ளியில் உள்ள மற்ற கணித பொருளாதார வல்லுனர்களுடன், கூட்டுறவு அல்லாத விளையாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தொழில்துறை அமைப்புஅமைப்பையும், மற்றும் அமைப்புக் கோட்பாட்டின் பொருளாதாரத்தைபொருளாதாரத்தையும் மறுசீரமைக்க உதவினார். நேரியல் சாரா விலைமதிபீடுவிலைமதிப்பீடு குறித்த அவரது ஆராய்ச்சி பெரிய நிறுவனங்களுக்கான கொள்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி துறையில் குறிப்பாக மின்சாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 
== விருதுகள் ==
வில்சன் ஆர்வர்டு கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பள்ளியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முடித்ததிலிருந்து, தொழில்முறை பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் சுமார் 100 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், இதற்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். <ref>{{Cite web|url=https://www.gsb.stanford.edu/faculty-research/faculty/robert-wilson|title=Robert Wilson|website=Graduate School of Stanford Business|access-date=6 April 2019}}</ref>
 
அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அறிவியல் உயர்கழகம் (அகாதமி ஆஃப் சயின்சஸ்), மில்கிரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்கவிற்கக் கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன.<ref name="nobelpressrelease">{{cite press release|author=<!--Staff writer(s); no by-line.-->|date=October 12, 2020|title=The Prize in Economic Sciences 2020|url=https://www.nobelprize.org/uploads/2020/09/press-economicsciences2020.pdf|publisher=Royal Swedish Academy of Sciences}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்த்து_ப._வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது