திருப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bharathigwthmஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 162:
 
'''திருப்பூர் புதிய பேருந்து நிலையம்''':
இந்த பேருந்து நிலையம் திருப்பூர் மாநகராட்சியில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இந்த புதிய பேருந்து நிலையம் தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கு முழுவதும் வெளி மாவட்டத்தைச் சார்ந்த பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். இங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. குறிப்பாக [[கோயம்புத்தூர்]], [[நீலகிரி]], [[மேட்டுப்பாளையம்]], [[ஈரோடு]], [[சத்தியமங்கலம்]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[சிவகங்கை]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[பெரியகுளம்]], [[இராஜபாளையம்]], [[கோவில்பட்டி]], [[வேளாங்கண்ணி]], [[கடலூர்]], [[சிதம்பரம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[புதுக்கோட்டை]], [[மதுரை]], [[தேனி]], [[தாராபுரம்]] [[ஒட்டன்சத்திரம்]] [[விருதுநகர்]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[திருச்செந்தூர்]], [[மணப்பாறை]] [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] <ref> [https://m.facebook.com/story.php?story_fbid=2913940368700482&id=1071526049608599| ஆரணி - திருப்பூர் பேருந்து நேரம்] </ref>, [[வேலூர்]], [[கிருஷ்ணகிரி]], [[தருமபுரி]], [[பெங்களூர்]], [[ஆலங்குடி]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[முசிறி]], [[விழுப்புரம்]] என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநில மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் பேருந்து நிலையம் நிரம்பி வழியும், காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையங்களில் பயணம் செய்கின்றனர்.
 
'''திருப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு''':
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது