ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற தலைப்புக்கு நகர்�
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]
 
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. இவ்வியக்கம், ஆயுதப் போராட்ட அமைப்பாக தொடங்கி, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு]]ப் பின்னர் தன்னை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இருந்தது. இதன் தலைவர் [[வரதாராஜவரதராஜ பெருமாள்]] வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு கொண்டிருந்தது.
 
[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் [[சுரேஷ் அணி]] என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] இணைந்து செயற்படுகின்றனர்.