பயர்பாக்சு இணைக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: கூகுள் குரோம் API கட்டகத்தினைக் கொண்டு
வரிசை 1:
'''பயர்பாக்சு இணைக்கூறு''' (Firefox add-on) என்பது [[பயர் பாக்சு]] உலாவிக்கு, மேலதிக வசதிகளைத் தரவல்ல, நிரற்த்தொகுப்புகளாகும். இவற்றை கருத்தோற்றங்களாகவும் (themes), நீட்சிகளாகவும் (extensions), இணைக்கூறுகளாகவும் (add-on) வகைப்படுத்தலாம். 2017 ஆம் ஆண்டு, [[மொசில்லா]] நிறுவனம் தனது [[செயலி நிரலாக்க இடைமுகம்|செயலி நிரலாக்க இடைமுகத்தில்]] (API) மாற்றத்தினைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக கட்டற்ற மென்பொருளாளர்கள், இந்த உலாவிக்குத் தேவைப்படும் சிறுசிறு மேம்பாடுகளைச் செய்து வருகின்றனர். [[கூகிள் குரோம்|கூகுள் குரோம் உலாவி]]யின் கட்டகத்தினைக் கொண்டு, இந்த மேலதிக வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது. <ref>{{Cite web|url=https://blog.mozilla.org/addons/2015/08/21/the-future-of-developing-firefox-add-ons/|title=The Future of Developing Firefox Add-ons|website=Mozilla Add-ons Blog|language=en-US|access-date=2018-12-15}}</ref><ref name="57plan">{{Cite web|url=https://blog.mozilla.org/addons/2017/08/10/upcoming-changes-compatibility/|title=Upcoming Changes in Compatibility Features|website=Mozilla Add-ons Blog|language=en-US|access-date=2018-12-15}}</ref><ref name="legacy">{{Cite web|url=https://www.ghacks.net/2017/08/12/how-to-enable-legacy-extensions-in-firefox-57/|title=How to enable legacy extensions in Firefox 57 - gHacks Tech News|website=www.ghacks.net|access-date=2018-12-14}}</ref>
 
== கருத்தோற்றங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயர்பாக்சு_இணைக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது