விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"2_Anna_037_(cropped).jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: File is a derivative work and sources or permission of the original works are not given.
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Luna 9 Musee du Bourget P1010505.JPG|right|70px]]
'''[[பெப்ரவரி 3]]''':
*[[1509]] – [[இந்தியா]]வில் [[தியூ]] என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[உதுமானியப் பேரரசு|உதுமானிய]], [[வெனிசு]], [[குசராத்து]], [[கோழிக்கோடு நாடு|சமோரின்]] கூட்டுப் படைகளை [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீசக்]] கடற்படை வென்றது.
*[[1870]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 15ஆம் திருத்தம்|வழங்கப்பட்டது]].
*[[1894]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பல இடங்களிலும் [[நிலநடுக்கம்]] உணரப்பட்டது.
*[[1943]] – ''டோர்செசுடர்'' என்ற அமெரிக்கக் கப்பல் [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கி]]யினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 1,000 விமானங்கள் [[பெர்லின்]] மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
*[[1966]] – [[சோவியத்]] விண்கலம் '''[[லூனா திட்டம்|லூனா 9]]''' (படம்) [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
*[[1998]] – [[தம்பலகாமம் படுகொலைகள்]]: [[இலங்கை]], [[தம்பலகாமம்]] என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு [[இலங்கைத் தமிழர்|தமிழர்கள்]] சுட்டுக் கொல்லப்பட்டனர்.
'''[[மணி கிருஷ்ணசுவாமி]]''' (பி.&nbsp;[[1930]]){{·}} '''[[கா. ந. அண்ணாதுரை]]''' (இ.&nbsp;[[1969]])<br/>