பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
==கீசா பிரமிடுகளின் தொகுதி==
[[எகிப்து|எகிப்தின்]] தலைநகரமான [[கெய்ரோ]]வின் எல்லைப் பகுதியில் [[கீசா]]வின் [[மேட்டு நிலம்|மேட்டு நிலப்]] பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி [[நைல் நதி]]க்கரையில் அமைந்துள்ள [[கீசா நெக்ரோபொலிசு|பழைய கிசா நகரத்திலிருந்து]] 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் [[பாலைவனம்|பாலைவனப்]] பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான [[கிசாவின் பெரிய பிரமிட்|கிசாவின் பெரிய பிரமிடே]] பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.
==படக்காட்சிகள்==
<gallery widths="170px" heights="170px">
The grammar of ornament (1868) (14587326250).jpg|
Vintage illustration from the grammar of ornament7.jpg|
Mammisi Philae2.JPG| இசிஸ் கடவுளின் கோயில் தூண்களின் வரிசை
Philae 08.jpg|
Luxor-Tempel Hof Amenophis III. 02.jpg|
Composite Papyrus Capital MET 10.177.2 EGDP018080.jpg|
Column with Hathor-emblem capital and names of Nectanebo I on the shaft MET DP321621.jpg|
Fragments of a Palm Column MET 07.229.2 DA-3.jpg|
</gallery>
|