"கன்னடத் திரைப்படத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox cinema market
| name = கன்னடத் திரையுலகம்Kannada cinemaதிரைப்படத்துறை
| image = PVR cinema bangalore.jpg
| image_size = 180px
| box_office_national = India: {{INRConvert|750|c}}<!-- ${{Format price| }} --><ref name="auto"/>
}}
 
'''கன்னடத் திரையுலகம்திரைப்படத்துறை''' ('''Kannada cinema'''), '''சந்தனவனா''',<ref name="deccanherald.com">[http://www.dnaindia.com/entertainment/slideshow-sandalwood-rechristened-1518654#top] Link referring rechristening of sandalwod as chandanavana at world kannada summit</ref> என்றும் அழைக்கப்படுவது இந்திய மாநிலமான [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[கன்னடம்|கன்னட]] மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். கன்னடத் திரைப்படத் தொழிலானது இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகியவற்றுக்கு அடுத்த ஐந்தாவது மிகப்பெரிய திரைப்படத் தொழிலாகும். 2013 வரை, [[பெங்களூரு]] நகரத்தை அடிப்படையாகக் கொண்ட கன்னட திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது.<ref>[http://www.deccanherald.com/content/124106/when-rained-films.html When it rained films]. Deccanherald.com. Retrieved on 2013-07-29.</ref> கன்னடப் படங்கள் கர்நாடகத்தில் உள்ள 950 க்கும் மேற்பட்ட ஒற்றை மற்றும் பல்படி திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன, மேலும் இவை பெரும்பாலும் நாடு முழுவதுமும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, அரேபியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலும் வெளியிடப்படுகின்றன.<ref>[http://www.filmfed.org/singlescreen.html "Statewise number of single screens"]. chitraloka.com (1913-05-03). Retrieved on 2013-07-29.</ref><ref>{{Cite book|last=Shampa Banerjee, Anil Srivastava|author=Shampa Banerjee, Anil Srivastava|year=1988|origyear=1988|title=One Hundred Indian Feature Films: An Annotated Filmography|publisher=Taylor & Francis|isbn=0-8240-9483-2|ISBN=0-8240-9483-2}}</ref>
 
இந்தியாவில் முதன் முதலில் திரைப்படம் தொடர்பான தொழில்நுட்ப படிப்புகளை வழங்கிய அரசு நிறுவனமான ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பலதொழில்நட்பக் கலுலூரி 1941 இல் [[பெங்களூர்|பெங்களூரில்]] நிறுவப்பட்டது. 1996 செப்டம்பரில், இரண்டு சிறப்பு படிப்புகளாக, ஒளிப்பதிவு மற்றும் ஒலி & தொலைக்காட்சி என பிரிக்கப்பட்டன மேலும் இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக உலக வங்கி உதவிக் கருத்திட்டின்கீழ் ஹெசரகட்டாவில் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.filminstitutebangalore.com/index.htm|title=GFTI|archiveurl=https://archive.is/20140821235404/http://www.filminstitutebangalore.com/index.htm|archivedate=21 August 2014|accessdate=22 August 2014}}</ref> கன்னடத் திரைப்பட உலகமானது கன்னட மொழி இலக்கிய படைப்புகளைத் திரைப்பட ஊடகமாக மாற்றுவதற்காக சிறப்பாக அறியப்படுகிறது. இதில் உலகளாவிய பாராட்டை பெற்ற சில படைப்புகள்; பி. வி. கரந்தின் சோமன துடி (1975), [[கிரிஷ் கர்னாட்]]டின் ''காடு'' (1973), பட்டபிராம ரெட்டியின் ''[[சம்ஸ்காரா (திரைப்படம்)|சம்ஸ்காரா]]'' (1970) ([[உ. இரா. அனந்தமூர்த்தி]]யின் சிறந்த புதினம்), இது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் வெண்கலச் சிறுத்தை பரிசை வென்றது,<ref>{{Cite web|url=http://1nellore.com/1849/tikkavarapu-pattabhirama-reddy-poet-film-maker-of-international-fame/|title=Tikkavarapu Pattabhirama Reddy – Poet, Film maker of international fame from Nellore - 1Nellore.com}}</ref> மற்றும் கிரிஷ் கசரவள்ளியின் கதஸ்ரதா (1977) இது ஜெர்மனியின் மான்ஹம் திரைப்பட விழாவில் பணப் பரிசை பெற்றது.<ref>{{Cite web|url=http://www.asiaticafilmmediale.it/2002/uk/intro.html|title=Asiatic Film Mediale|archiveurl=https://web.archive.org/web/20081116041627/http://www.asiaticafilmmediale.it/2002/uk/intro.html|archivedate=16 November 2008|publisher=''asiaticafilmmediale.it''}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/girish-kasaravalli-to-be-felicitated/article1765035.ece|title=Girish Kasaravalli to be felicitated|date=25 April 2011|publisher=''[[தி இந்து]]''|accessdate=25 March 2014}}</ref><ref name="awa">{{Cite web|url=http://www.hinduonnet.com/fline/fl1920/stories/20021011005912100.htm|title=A genius of theatre|date=12–25 October 2002|work=The Frontline|accessdate=2009-03-14}}</ref>
{{Reflist|2}}
 
{{இந்தியத் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:கன்னடத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைத்துறை]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத்துறை]]
[[பகுப்பு:கர்நாடகப் பண்பாடு]]
23,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3046851" இருந்து மீள்விக்கப்பட்டது