எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
===எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் ===
[[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]]''' [[சைஸ்]]''' நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு [[எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்|இருபத்தி நான்காம் வம்ச]] பார்வோன்கள் எகிப்தை 12 ஆண்டு காலம் மட்டுமே ஆண்டனர். இவ்வம்சத்தின் பார்வோன் டெப்னகத் கிமு 732 முதல் 725 முடியவும்; பார்வோன் பாகென்நரெப் கிமு 715 முத 720 முடிய எகிப்தை ஆண்டனர்.
 
732-இல் எகிப்தின் தெற்கே உள்ள [[நூபியா]] இராச்சியத்தின் மன்னர் '''பியூ''' தலைமையில், சிதறி இருந்த எகிப்திய இராச்சியத்தின் மீது படையெடுத்து வென்று எகிப்தில் நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர். இந்த நூபிய மன்னரே எகிப்தின் [[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சத்தை]] நிறுவினார்.