பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
அடையாளங்கள்: Reverted Visual edit: Switched |
||
வரிசை 37:
சில கடுமையான பருக்கள் குறிப்பிடத்தக்க வீக்கத்திற்கு வழிவகுக்கும். இவை முகத்தில் மட்டுமல்லாமல் முதுகிலும், மார்பிலும் தோன்றக்கூடும்.
பருக்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பாக்டிரியா எதிர்ப்பு மருந்துகளான பென்சாயில் பெரோக்சைட், சாலிசிலிக் அமிலம், அடாபலீன், ட்ரைக்ளசோன் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை முகப் பருவிற்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பல கீரீம்களிலும் ஜெல்களிலும் காணப்படுகின்றன. இந்த மேற்பூச்சு மருந்துகள் சருமத்தை தூண்டி பாக்டிரியாக்களை விரைவில் அகற்ற உதவுகின்றன. இவற்றின் பயன்பாட்டிற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரிலோ, மேற்பூச்சு சுத்தப்படுத்தியாலோ கழுவி பின்னர் உலர வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தோல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதும், மேற்பூச்சு மருந்துகளின் வழக்கமான பயன்பாடும் பருக்களை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைக்கப் போதுமானது. மேற்பூச்சு மருந்துகளில் ஆபத்து குறைந்தது பென்சோல் பெராக்சைட் ஆகும். இது பயன்பாட்டின் போது இலேசான ஒவ்வாமை, தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. <ref>{{Cite web|url=https://
பருக்கள் தோன்றும் போது பருக்களில் இருந்து வெள்ளை நிறக் குருணைகளை (white heads) கிள்ளி வெளியேற்றும் போது உருவாகும் காயத்தில் பக்டிரியாக்களின் தொற்று வடுக்கள் ஏற்படலாம் என்றும் இதனால் வடுக்கள் தோன்றக்கூடும் என்றும் மருத்துவர்களும் அழகியல் வல்லுனர்களும் கருதுகின்றனர். <ref>{{Cite web|url=https://www.webmd.com/skin-problems-and-treatments/features/pop-a-zit|title=What to Know Before You Pop a Pimple|last=Levitt|first=Shelley|website=WebMD|language=en|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://www.menshealth.com/trending-news/a19535610/most-satisfying-pimple-popping-videos/|title=The 10 Most Satisfying Pimple Popping Videos Of 2018|last=Weiss|first=Suzannah|date=2018-12-07|website=Men's Health|language=en-US|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://kidshealth.org/en/teens/popzit.html|title=Should I Pop My Pimple? (for Teens) - KidsHealth|website=kidshealth.org|access-date=2019-10-15}}</ref>
|