யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
== கோயில்கள் ==
=== தமிழ்நாடு ===
தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் [[விருதுநகர்]] மாவட்டத்தில் [[சாத்தூர்|சாத்தூருக்கு]] அடுத்ததாக [[ஏழாயிரம்பண்ணை]] என்கிற கிராமத்திலும், கோவை அருகே [[வெள்ளக்கோவில்]] என்கிற கிராமத்திலும், [[தஞ்சாவூர்|தஞ்சைதிருச்சி]] அருகே திருப்பைஞ்ஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்புப் பெற்றவை ஆகும். இந்தக் கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான [[எருமை (கால்நடை)|எருமை]]யின் மீது வீற்றிருக்கிறார்.
* [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[பட்டுக்கோட்டை]] அருகே [[திருச்சிற்றம்பலம்]] எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.<ref name=nakkheeran>{{cite web|url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23611|title=அழகன் எமன்!|publisher=}}</ref> இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.
* ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.<ref name=nakkheeran />
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது