"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("ஜமாலிய்யா செய்யித் யாஸீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா''' (1307-1386 AH/1889-1966 AD) , ([[ஆங்கிலம்]] : '''Jamaliyya Seyyid Yaseen Mowlana''' , [[அரபு மொழி|அரபு]]: '''جمالية أسسيد ياسين مولانا''' ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3047142" இருந்து மீள்விக்கப்பட்டது