சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
 
== சிறையின் வரலாறு ==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவில் காலணி ஆட்சி]] நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது [[1896]] ஆம் ஆண்டு இச்சிறை ஆரம்பிக்கும் முன்னரே [[1857]] களில் இங்கு [[இந்தியா|இந்தியர்களை]] நாடு கடத்தும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் கொடுமைப்படுத்தப்பட்டும், [[பீரங்கி|பீரங்கிகளின்]] முன்னால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் பலர் இங்குள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டும் அழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது. சுமார் ''200 விடுதலை'' போராட்ட வீரர்கள் நாடு கடத்தப்பட்டு மேஜர் [[ஜேம்ஸ் பாட்டிசான் வாக்கர்]] என்ற மருத்துவர் மற்றும் [[ஆக்ரா]] சிறைக்காவலராக பணிபுரிந்தவர் தலைமையின் கீழ் இங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவருக்கு உதவியாக மேலும் ''733 பேர்'' [[கராச்சி|கராச்சியிலிருந்து]] வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். [[1868]] களில் பெரும்பாலும் [[இந்தியா]] மற்றும் [[பர்மா]] (தற்பொழுது [[மியான்மர்]]) கைதிகள் இங்கு அடைக்கப்பட்டனர். மொகலாய மன்னர் [[பகதூர் ஷாசா ஜாபர்சஃபார்]] தூண்டுதலினால் [[1857]] ல் நடந்த [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய் கிளர்ச்சியில்]] ஈடுபட்டவர்களும் இத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
 
== சிறை வடிவமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது