நீள் சிறகு கடற்பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
'''நீள் சிறகு கடற்பறவை''' <ref>[http://education.yahoo.com/reference/dictionary/entry/seagull "Seagull"]. The American Heritage Dictionary</ref><ref>[http://www.merriam-webster.com/dictionary/seagull "Seagull"]. Merriam–Webster</ref> (gull) யானது [[ஆலா]] (Tern) என்ற பறவையின் [[குடும்பம்|குடும்ப]] [[பேரினம் (உயிரியல்)|வகைப்பாட்டினைச்]] சேர்ந்த ஒரு பறவையாகும். இதேபோல் [[ரன்]] (Lari), [[தாசுமேனியா|தாசுமேனியாக்கடல் பகுதில்]] வாழும் பறவை, [[குட்டையான இறகுளையுடைய கடல்பறவை]] (auk), [[நீரில் நடக்கும் பறவை]] (wader), [[நீர் மேல் தவழ்ந்து செல்லும் பறவை]] (Skimmer), போன்றவை இந்த இனத்தைச் சேர்ந்தவையாகும்.<ref>[http://machaut.uchicago.edu/?action=search&resource=Webster%27s&word=Mew&quicksearch=on Webster's Revised Unabridged Dictionary, 1913]</ref><ref>[http://www.thefreedictionary.com/mew The American Heritage Dictionary of the English Language, Fourth Edition]</ref>
'''நீள் சிறகு கடற்பறவை''' இருபத்தியோராம் நூற்றாண்டுவரை (Larus) என்ற [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தில்]] தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது வெளிநாட்டுப் பேரினங்கள் பல காரணங்களால் மாற்றம் கண்டுள்ளன. இப்பறவையின் பழைய பெயர் [[இடாய்ச்சு மொழி]]யில் '''Möwe''' [[தென்மாக்கிய மொழி]]யில் '''måge''', [[இடச்சு]] '''meeuw''' மற்றும் [[பிரான்சிய மொழி]]யில் '''mouette''' என்று அந்தந்த நாட்டு பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள்.<ref>.[http://machaut.uchicago.edu/?action=search&resource=Webster%27s&word=Mew&quicksearch=on Webster's Revised Unabridged Dictionary, 1913]</ref><ref>[http://www.thefreedictionary.com/mew The American Heritage Dictionary of the English Language, Fourth Edition]</ref><ref>[http://www.merriam-webster.com/dictionary/mew Merriam-Webster Online]</ref>
 
'''நீள் சிறகு கடற்பறவை''' பெரும்பாலும் கருப்புத் தலையுடனும், சாம்பல் நிற மற்றும் வெள்ளை இறகுடனும் காணப்படும். இவை நீளமான அலகையும், சவ்வால் இணைந்த கால் விரல்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரும்பாலும் [[தோட்டி விலங்கு|உணவு தேடி உண்பவையாகவும்]] ஒருசில பறவைகள் சந்தர்ப்பவாதமாகவும் உண்டு வாழும். இவை ஒரு [[ஊனுண்ணி|ஊனுண்ணியாக]] உள்ளது.
வரிசை 27:
இப் பறவைகள் பெரிய கூடு கட்டும். அதோடு இவைகள் கூடும் [[காலனி|கூட்டத்தில்]] பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் [[கூடு|கூடுகளைக்]] கட்டி [[முட்டை]] இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.<ref name=EoB>{{cite book |editor=Forshaw, Joseph|author= Harrison, Colin J.O.|year=1991|title=Encyclopaedia of Animals: Birds|publisher= Merehurst Press|location=London|pages= 109–111|isbn= 1-85391-186-0}}</ref>
 
இப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் [[திமிங்கிலம்]] போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. <ref>http://news.bbc.co.uk/2/hi/science/nature/8116551.stm பிபிசி செய்திகள்24.ஜூன் 2009</ref>இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல [[நகரத்திலும் வனத்திலும்]] கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. <ref>http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/north_east/6907994.stm BBC News. 20 July 2007.</ref>இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களில் வேறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விரட்டும் குணம் கொண்டுள்ளது. குணமானது. <ref>[[John Alcock (behavioral ecologist)|Alcock, J.]] (1998) Animal Behavior: An Evolutionary Approach (7th edition). Sinauer Associates, Inc. Sunderland, Massachusetts. {{ISBN|0-87893-009-4}}</ref>
 
==அமைப்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/நீள்_சிறகு_கடற்பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது