தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== ஆய்வு நூல்கள் ==
* '''''புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்''''' என்கிற இவரது முதல்நூல் தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.
*''' ''ஸ்டக்சுரலிசம்''''' என்கிற இவரது நூல் [[1980கள்|80களில்]] வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்தவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. [[அமைப்பில்வாதம்அமைப்பியல்வாதம்|[அமைப்பியல்வாதம்]]] என்கிற [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நாட்டைச் சேர்ந்த புதிய சிந்தனை முறையை தமிழின் சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்தும் ஒரு நூல்.
* '''''படைப்பும் படைப்பாளியும்''''' என்கிற நூல் படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* '''''தமிழும் குறியியலும்''''' என்கிற [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல் தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
* "'''''தமிழில் மொழிதல் கொட்பாடு”கொட்பாடு''''' என்கிற நூல் [[ரஷ்யா]] மொழியியல் அறிஞர் பக்தினால் முன்வைக்கப்பட்ட மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
 
== படைப்பிலக்கியங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது