வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நன்று
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது [[பெயரெச்சம்|பெயரெச்சமாகவோ]], [[வினையெச்சம்|வினையெச்சமாகவோ]] இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் [[காலம் (இலக்கணம்)|காலம்]] காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை [[வினைத்தொகை]] என்பர்.
==வகை==
தமிழில் வினைமுற்றுகள் நாவகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று,வியங்கோல் வினைமுற்று என்பன அவை. <ref>
குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்-
உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
அம் மூஉருபின,-தோன்றலாறே.(தொல்காப்பியம் 2-201)</ref>
===தெரிநிலை வினைமுற்று===
ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) அவன் '''கற்றான்'''. அவள் '''நின்றாள்'''. அவர் '''சென்றார்'''. அது '''வந்தது'''. அவை '''வந்தன'''. - என்பனவற்றில் தடித்து எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை [[பால் (இலக்கணம்)|ஐம்பால்]] தெரிநிலை வினைமுற்றுகள்
"https://ta.wikipedia.org/wiki/வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது