தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
'''தமிழவன்''' தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர்.
 
 
== வாழ்க்கை குறிப்புகள் ==
வரி 16 ⟶ 15:
* நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளார்.
 
'''இலக்கு''' என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். ''”80களில்80களில் கலைஇலக்கியம்”கலைஇலக்கியம்'' என்கிற கருத்தரங்கை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.
 
== ஆய்வு நூல்கள் ==
* '''''புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்''''' என்கிற இவரது- முதல்நூல், தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.
*''' ''ஸ்டக்சுரலிசம்''''' என்கிற இவரது நூல்- [[1980கள்|80களில்]] வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான [[அமைப்பியல்வாதம்]], பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்தவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. [[அமைப்பியல்வாதம்|அமைப்பியல்வாதம்]] என்கிற [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நாட்டைச் சேர்ந்த புதிய சிந்தனை முறையை தமிழின் சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்தும் ஒரு நூல்.
* '''''படைப்பும் படைப்பாளியும்''''' என்கிற நூல்- படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* '''''தமிழும் குறியியலும்''''' என்கிற- [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
* '''''தமிழில் மொழிதல் கொட்பாடு'''கோட்பாடு'' என்கிற நூல்- [[ரஷ்யா|ரஷ்ய]] [[மொழியியல்]] அறிஞர் பக்தினால் முன்வைக்கப்பட்ட மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
 
== படைப்பிலக்கியங்கள் ==
* சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது.
* '''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்''''' - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] இலக்கிய உத்தியாக அறியப்படும் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல்புதினம்.
* ''''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்''''' - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதுப்பட்டஅழித்தெழுதப்பட்ட நாவல்புதினம்.
* '''ஜே.கே. எழுதிய மர்மநாவல்''''' - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதப்பட்ட நாவல்புதினம்.
* ''''வார்சாவில் ஒரு கடவுள்''''' - போலந்து தலைநகர் [[போலந்துவார்சா]] தலைநகர் வார்சாவினைவினை களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் கதைசொல்லுதலாக எழுதப்பட்ட நாவல்புதினம்.
 
== இதழியல் பங்களிப்புகள் ==
* '''''படிகள்'''''- 80-களில் 80களில் வெளிவந்த சிற்றிதழ் -. ஆசிரியக்குழு.
* ''''''இங்கே இன்று''''''' - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.
* ''''மேலும்''''' - பாளையங்கோட்டையிலிருந்து[[பாளையங்கோட்டை]]யிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், - ஆலொசகர்ஆலோசகர் பொறுப்பு.
* '''''வித்தியாசம்''''' - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜீனனுடன்நாகார்ஜுனனுடன் இணைந்து நடத்தப்பட்ட இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.
 
''தற்சமயம் முழுநேரமாக எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.''
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது