காளையார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎கோவிலின் அமைப்பு: பிழை திருத்தம்
வரிசை 8:
==கோவிலின் அமைப்பு==
 
காளையார்கோவில் என்ற பெயர் சிவபெருமானின் காளைமாடு சுந்தருக்கு வழி காட்டியதாள்காட்டியதால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது. சங்க காலத்தில் இந்த ஊரின் பெயர் திருக்கானபேர் என வழங்கப்பட்டதை அயூர் மூலக்கிழார் பாடிய புறநானூறு பாடல்கள் மூலம் அறிய முடியும். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் சிவனை காளையாக உருவகித்து பாடியதால் இக்கோவிலின் தெய்வமான சிவன் காளையார் என வழங்கப்பட்டது. இதில் ‘யார் ’ என்பது தமிழில் மரியாதைக்குரிய சொல்லாக கருதப்படுகிறது.
==கோபுர அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/காளையார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது