தியாகராசா பரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==இயக்கப் பணிகள் ==
ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.<ref>[http://manaosai.com/index.php/blogs-68340/131-6blogs/700-2015-11-27-09-52-05 நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ் - சதா]</ref>{{cn}} பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,<ref name="captain-morris.blogspot.de">[http://captain-morris.blogspot.de/2015/05/16-22-nov-2000.html எங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் (16-22 Nov 2000 ஈழமுரசு, பாரிஸ்)]</ref>{{cn}} மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார்.{{cn}}
[[படிமம்: Parathan-1.JPG|thumb|right|கப்டன் மொறிஸ்]]
"https://ta.wikipedia.org/wiki/தியாகராசா_பரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது