இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், ஆகஸ்ட், 1995ல், ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதில், ‘டி.தேசிகாச்சாரி’ விருது வழங்கிக் கவுரவித்தது.
 
[[இங்கிலாந்து]] தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற [[ராயல் நாணயவியல் சங்கம்|ராயல் நாணயவியல் கழகம்]], 1997ல், ஆர்கே.,க்குகிருஷ்ணமூர்த்திக்கு, கவுரவ உறுப்பினர் Fellow of [[Royal Numismatic Society]] என்ற உயரிய தகுதி தந்து கவுரவித்துள்ளது.
கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, ஜூலை 20, 1998ல், ஈரோட்டில் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தன; நினைவுப் பரிசுகளும் வழங்கின.
திருநெல்வேலி [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]], 1998ல் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது