எங்க வீட்டுப் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
→‎எங்க வீட்டுப் பிள்ளை: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 29:
'''எங்க வீட்டுப் பிள்ளை''' 1965ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்]], [[நம்பியார்]], [[சரோஜா தேவி]], [[தங்கவேலு]] , [[நாகேஷ்]] ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.<ref>எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா? இந்து தமிழ் நாளிதழ் 05 Jun 2015</ref> இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் [[பி. நாகிரெட்டி]], விஜயா புரொடக்சன்ஸ், [[சக்கரபாணி]]. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.<ref>[எங்க வீட்டுப் பிள்ளை சினிமா விமர்சனம் 24.1.1965 ஆனந்த விகடன் - பொக்கிசம் பகுதி 25-03-2009]</ref> இது பெரும் வெற்றி பெற்றது.
 
ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, [[பண்டரி பாய்]], [[எல். விஜயலக்சுமிவிஜயலட்சுமி]] ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
 
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/எங்க_வீட்டுப்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது