"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா''' (1307-1386 AH/1889-1966 AD) , ([[ஆங்கிலம்]] : '''Jamaliyya Seyyid Yaseen Mowlana''' , [[அரபு மொழி|அரபு]]: '''جمالية أسسيد ياسين مولانا''' ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.<ref>{{cite web |last1=முஹம்மத் சில்மி (நூரி), எம்.ஏ |first1=மெளலவி எம்.ஆர். |title=சங்கைமிகு ஜமாலிய்யாஅஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வரலாறு|url=https://www.yaseenis.com/yaseen-moulana-rali-avargal.html|publisher=yaseenis.com |accessdate=10 October 2020}}</ref>
 
==ஆரம்ப வாழ்க்கை==
யாஸீன் மெளலானா அவர்கள் கி.பி.1899 ([[ஹிஜ்ரி]]-1386)இல் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் [[திக்குவல்லை]] நகரில் பிறந்தார். இவர்களது தந்தை அஷ்செய்கு முஹம்மத் மெளலானா ஹாஷிமி (ரஹ்) ஆவார். இவரது தாயார் செய்யிதா உம்மு ஹபீபா கண்ணெ ஆவார். யாஸீன் மெளலானா அவர்களின் பெற்றோர் [[நபிகள் நாயகம்|இறைத்துாதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்]] அவர்கள் மற்றும் [[அப்துல் காதிர் அல்-ஜிலானி|அஷ்செய்க் அப்துல் காதர் ஜீலானி(ரஹ்)]] ஆகியோரின் வழித்தோண்றலில் வந்தவர்கள் ஆவார். அஷ்செய்கு முஹம்மத் மெளலானா அவர்கள் ஈராக் நாட்டின் பக்தாத்தை சேரந்தவர்.இவர் தனது இளமைக்காலத்தில் ஈராக் இராணுவத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றினார். பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தார்கள்.பிற்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் கல்வி கற்றார்கள். 123வருடங்கள் வாழ்ந்த இவர்கள்,கி.பி.1951இல் மரணமடைந்தார்கள்.இவர்கள் தமிழ்நாட்டின் சம்பைப்பட்டிணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=Shuayb Alim |first1=Dr.Tayka |title=Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu |date=1996 |publisher=Imamul Arus Trust |location=Madras |page=503}}</ref>.
 
== கல்வி ==
யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.பின்னர் தேவ்பந்திலும், லாஹுரிலும் உயர்கல்வியை கற்றார்கள்.
 
 
==மேற்கோள்கள்==
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3047579" இருந்து மீள்விக்கப்பட்டது