சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 1.38.56.90 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3047962 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Periyapuranam Author Sekkizhar.jpg|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
 
'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
 
'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக பதவி வகித்தார்.
 
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சேக்கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது