114
தொகுப்புகள்
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Charadriiformes +சரத்ரீபார்மசு)) |
Ercé (பேச்சு | பங்களிப்புகள்) (file) |
||
| image2 = Whiskered tern (Chlidonias hybridus) winter plumage.jpg
| image2_caption = குளிர்காலத்தில் <br>மலேசியாவில்
}}
== உடல் தோற்றம் ==
இது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.
[[File:Chlidonias hybrida hybrida MHNT.ZOO.2010.11.132.7.jpg|thumb| ''Chlidonias hybrida hybrida'']]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|
தொகுப்புகள்