"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

:# //விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா?// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா? எனக் கேட்டுள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். பொதுவாகத் துப்புரவு என்பது சற்று விக்கிப்பீடியாவினைப் புரிந்து கொண்ட பின்னர் செய்யப்படுவது என்பது என் கருத்து. எனவே துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
: [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 16:01, 15 அக்டோபர் 2020 (UTC)
:ஆமாம் முந்தைய நிகழ்வு போல திட்டங்களுக்கான பொறுப்பாளர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். விரும்பும் பொறுப்பைப் பயனர்கள் இங்கே கருத்திட்டு முன்னெடுக்கலாம். விதிமுறைகளில் எத்தகைய மாற்றங்களையும் அவர்கள் சொல்லலாம். வழமை போல மற்றவர்களும் பங்கெடுக்கலாம். விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித் தரவு, விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கி மேற்கோள், இதர என்று விரும்பும் திட்டங்களில் பொறுப்பை எடுக்கலாம். பயிற்சியளித்தல், இலக்கு நோக்கிப் பங்களிக்க வைத்தல், பங்களிப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் ஆகியவை முக்கியப் பணியாக இருக்கும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:38, 16 அக்டோபர் 2020 (UTC)
 
== கருத்துகள் - ஞா. ஸ்ரீதர் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3048042" இருந்து மீள்விக்கப்பட்டது