7,268
தொகுப்புகள்
(Replacing Confluence.JPG with File:Bhagirathi_and_Alaknanda_Confluence.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name) · Added location).) |
|||
== சிறப்புகள் ==
[[Image:Bhagirathi and Alaknanda Confluence.
பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் [[கங்கை]] ஆறும் [[யமுனை]] ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும். இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி [[பிரம்மன்]], [[பரத்வாஜர்]], [[தசரதன்]] ஆகியோருடன் [[இராமன்|இராமனும்]] இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.
|