தொலைக்காட்சி நிகழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தொலைக்காட்சி நிகழ்ச்சி ''' (Television show) என்பது [[தொலைக்காட்சிப் பெட்டி]]யில் [[புவிப்புறத் தொலைக்காட்சி|புவி காற்று]], [[செய்மதித் தொலைக்காட்சி|செய்மதி]] மற்றும் [[கம்பி வடத் தொலைக்காட்சி|கம்பி]] வழியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் பொதுவா முக்கிய செய்திகள், விளம்பரங்கள் அல்லது திரைப்பட முன்னோட்டங்கள் காட்டப்படும்.
'''தொலைக்காட்சி நிகழ்ச்சி ''' (television program, [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ''television programme'' அல்லது ''television show'') என்பது [[தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒளிதக்கோப்புகளாகும். இது ஒரேமுறையாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பப்படும் தொடராக இருக்கலாம். ஒரு தொடர்நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சி ''பகுதி நிகழ்வு'' (episode) எனப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பகுதிகளுடன் திட்டமிடப்படும் தொலைக்காட்சித் தொடர் ''குறுந்தொடர்'' அல்லது ''தொடர்'' (Serial) என வழங்கப்படுகிறது. முடிவான நீளமின்றி தயாரிக்கப்படும் தொடர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒளிபரப்பப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடருமாறு பகுக்கப்படுகிறது. இத்தொடர், தொடர்நிகழ்ச்சியின் ''பருவம்'' எனப்படுகிறது.
 
'''தொலைக்காட்சி நிகழ்ச்சி ''' (television program, [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ''television programme'' அல்லது ''television show'') என்பது [[தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒளிதக்கோப்புகளாகும்.நிகழ்ச்சிகள் இதுபெரும்பாலும் ஒரேமுறையாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பப்படும் தொடராக இருக்கலாம். ஒரு தொடர்நிகழ்ச்சியின்தொடர் நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சி ''பகுதி நிகழ்வு'' (episode) எனப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பகுதிகளுடன் திட்டமிடப்படும் தொலைக்காட்சித் தொடர் ''[[குறுந்தொடர்'']] அல்லது ''[[நாடகத் தொடர்'' (Serial)|தொடர்]] என வழங்கப்படுகிறது. முடிவான நீளமின்றி தயாரிக்கப்படும் தொடர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒளிபரப்பப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடருமாறு பகுக்கப்படுகிறது. இத்தொடர், தொடர்நிகழ்ச்சியின்தொடர் நிகழ்ச்சியின் ''பருவம்'' எனப்படுகிறது.
ஒரேமுறையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி "சிறப்பு" நிகழ்ச்சியாக அறிவிக்கப்படலாம். தொலைக்காட்சித் திரைப்படம் எனப்படுவது (டிவி மூவி) வெள்ளித்திரைகளில் அல்லாது தொலைகாட்சித் திரைகளில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். பல வெற்றிகரமான தொலைக்காட்சி திரைப்படங்கள் [[இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு|டிவிடி வட்டுக்களில்]] வெளியிடப்பட்டுள்ளன.
 
ஒரேமுறையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி "'சிறப்பு"' நிகழ்ச்சியாக அறிவிக்கப்படலாம். தொலைக்காட்சித் திரைப்படம் எனப்படுவது (டிவி மூவி) வெள்ளித்திரைகளில் அல்லாது தொலைகாட்சித் திரைகளில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். பல வெற்றிகரமான தொலைக்காட்சி திரைப்படங்கள் [[இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு|டிவிடி வட்டுக்களில்]] வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு ஒளித நாடாக்களிலோ அல்லது பல்வித இலத்திரனியல் ஊடகங்களிலோ பிந்நாள் ஒளிபரப்பிற்காக பதிவு செய்யப்படலாம்; அல்லது நேரடியாக [[நேரலை தொலைக்காட்சி]]யாக ஒளிபரப்பப்படலாம்.
 
ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு ஒளித நாடாக்களிலோ அல்லது பல்வித இலத்திரனியல் ஊடகங்களிலோ பிந்நாள் ஒளிபரப்பிற்காக பதிவு செய்யப்படலாம்; அல்லது நேரடியாக [[நேரலை தொலைக்காட்சி]]யாக ஒளிபரப்பப்படலாம்.
==தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகள்==
 
==தமிழில்==
===வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள்===
தமிழ்த் தொலைக்காட்சித்துறையில் பெரும்பாலமும் கிழமை நாட்களில் [[நாடகத் தொடர்]]கள் தான் ஒளிபரப்பப்படும். வார நாட்களில் குறிப்பிட்ட அத்தியாங்களுடன் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
* அசைவூட்டத் தொடர்கள்
* விருது வழங்கப்படும் விழா நிகழ்ச்சிகள் (சில பகுதிகள் முன்னரே திட்டமிட்ட வரிவடிவப்படி)
* நாடகம்
{{முதன்மை|தொலைக்காட்சி நாடகத் தொடர்}}
* உள் வகைகள்:
** செயல்திறன் அல்லது அதிரடி
** நகைச்சுவை
** குடும்ப நாடகம்
** சட்டத்துறை நாடகம்
** மருத்துவத்துறை நாடகம்
** காவல்துறை செயல்முறை
** அரசியல் நாடகம்
** அறிவியல் புனைகதை / [[:wikt:கனவுருப்புனைவு|கனவுருப்புனைவு]] / திகில் படங்கள் / இயற்கைக்கு அப்பால் (அமானுசிய)]]
** தொலைக்காட்சித் தொடர் நாடகம்
** கண்ணீர்த் தொடர்
** இளைஞர் நாடகம்
* குறுந்தொடர் மற்றும் குறும்படங்கள்
* தொலைக்காட்சி நகைச்சுவை
** எள்ளி நகைத்தல்
** அங்கதம்
** நிகழிட நகைச்சுவை (Sitcom)
 
பெரும்பாளான தொடர்கள் வாரத்தில் 6 நாட்களில் 20 முதல் 22 மணித்தியாலங்கள் ஒளிபரப்படுகின்றது. நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 40 முதல் 45 நிமிடங்கள் ஒளிபரப்படுகின்றது. சில நிகழ்ச்சிகள் வாரத்தில் ஒரு நாள் 40 நிமிடம் ஒளிபரப்பும் வழக்கமும் உண்டு. பண்டிகை நாட்களில் ஒரு அத்தியாய சிறப்பு நிகழ்ச்சிகள் 20 முதல் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்படுகின்றது.
===வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள்===
 
* விளையாடும் நிகழ்ச்சிகள்
* நிகழ்நிலை ==தொலைக்காட்சி போட்டித்நிகழ்ச்சி தொடர்கள்வகைகள்==
===;வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள்===
{{div col}}
* [[இயங்குபடம் தொடர்கள்|இயங்குபடம்]]
* [[காலை நிகழ்ச்சி]]
** [[குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர் நாடகம்|குழந்தைகள்]]
* [[தொலைக்காட்சி நகைச்சுவை|நகைச்சுவை]]
* [[நகைச்சுவை நாடகம்|நகைச்சுவை-நாடகம்]]
* [[சமையல் நிகழ்ச்சி|சமையல்]]
* [[பகல்நேர நிகழ்ச்சி]]
* [[கற்பனை நிகழ்ச்சி|கற்பனை]]
* [[சட்ட நாடகம்]]
* [[நேர்காணல் (ஊடகவியல்)|நேர்காணல்]]
** இளைஞர்[[மருத்துவ நாடகம்]]
* [[நாடகத் தொடர்]]
* [[குறுந்தொடர்]]
** குடும்ப[[நடைமுறை நாடகம்]]
** [[அரசியல் நாடகம்]]
* [[பிரதான நேரம்]]
* [[பலவகையான நிகழ்ச்சி]]
* [[தொலைக்காட்சியில் அறிவியல் புனைவு|அறிவியல் புனைகதை]]
* [[காதல் திரைப்படம்|காதல்]]
* [[விடலைப் பருவ நாடகம்|டீன் நாடகம்]]
* [[தொலைக்காட்சி ஆவணப்படம்|ஆவணப்படம்]]
{{div col end}}
 
===;வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள்===
* [[விளையாட்டு நிகழ்ச்சி]]
* [[உண்மைநிலை நிகழ்ச்சி]]
* அரட்டை அரங்க நிகழ்ச்சிகள்
 
===;தகவல் நிகழ்ச்சிகள்===
* தகவல் விளம்பர நிகழ்ச்சிகள்—நிகழ்ச்சிகள்
** விளம்பரத்திற்கான பணம் செலுத்தப்பட்ட நிகழ்ச்சிகள்---.
** திரைப்பட வெளியீடு குறித்து, பொருட்காட்சி குறித்து போன்றவை.
* செய்திகள்
* தொலைக்காட்சி ஆவணப்படங்கள்
வரி 42 ⟶ 52:
 
==வெளி இணைப்புகள்==
* [https://web.archive.org/web/20130706003758/http://homepage.ntlworld.com/rosandhoward/tvbooks.htm National Television Guides]
* [http://www.fcc.gov FCC]
* [https://doi.org/10.17637/rh.5987896.v1 Recreation of a 1970s BBC Outside Broadcast production]
* [https://doi.org/10.17637/rh.5987743.v1 Recreation of 1960s 16mm television crew planning to shoot for a basic interview sequence]
* [https://doi.org/10.17637/rh.5987683.v1 Demonstration of telecine process which allows programmes shot on film to be broadcast]
 
 
[[பகுப்பு:தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| ]]
[[பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சி_நிகழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது