யசிந்தா ஆடர்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
விரிவாக்கம்
வரிசை 3:
| name = ஜசிந்தா ஆர்டெர்ன்
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ.]]
| image = Rt Hon Jacinda Ardern, 2018.jpg<!--Discuss on talk page before changing this image-->
| alt = Smiling woman with dark hair
| caption = 2020 இல் யசிந்தா ஆடர்ன்
| caption = வெல்லிங்க்டனில் உள்ள அரச மாளிகையில் ஆர்டெர்ன், 2018
| office = நியூசிலாந்தின் 40வது பிரதமர்
| monarch = [[இரண்டாம் எலிசபெத்]]
வரிசை 66:
}}
 
'''ஜசிந்தா ஆர்டெர்ன்''' (''Jacinda Ardern'', பிறப்பு: 26 ஜூலைசூலை 1980) என்பவர் [[நியூசிலாந்து]] நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 26 அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|title=New Zealand Hansard – Members Sworn |page=2, volume 651|publisher=[[Parliament of New Zealand]]|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20130223070945/http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|archivedate=23 February 2013}}</ref><ref>{{cite web|url=http://www.stuff.co.nz/national/politics/98121814/australian-journalist-surprised-by-jacinda-arderns-accessibility|title=Australian journalist surprised by Jacinda Ardern's accessibility|website=Stuff|accessdate=21 October 2017}}</ref>
 
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.<ref>{{cite web|url=http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11897447|accessdate=1 August 2017|title=Andrew Little quits: Jacinda Ardern is new Labour leader, Kelvin Davis is deputy|date=1 August 2017|work=The New Zealand Herald}}</ref> அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.<ref name="auto5">{{cite web|title=2017 General Election – Official Results|url=http://www.electionresults.govt.nz/electionresults_2017/|publisher=[[Electoral Commission (New Zealand)|Electoral Commission]]|accessdate=7 October 2017|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171007120051/http://www.electionresults.govt.nz/electionresults_2017/|archivedate=7 October 2017}}</ref> 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/News/World/2018/06/21125816/1171687/New-Zealand-prime-minister-gives-birth-to-baby-girl.vpf|title=நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது}}</ref> மார்ச் 2019 இல், [[கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்|கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலை]] நிகழ்வுகளின் பின்னர், துப்பாக்கிகள் வைத்திருப்பது சம்பந்தமாகக் கடுமையான விதிகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite news|last=Graham-McLay|first=Charlotte|date=10 April 2019|title=New Zealand Passes Law Banning Most Semiautomatic Weapons, Weeks After Massacre|language=en-US|work=The New York Times|url=https://www.nytimes.com/2019/04/10/world/asia/new-zealand-guns-jacinda-ardern.html|access-date=3 June 2020|issn=0362-4331}}</ref> [[கோவிட்-19 பெருந்தொற்று|கோவிடு-19 பெருந்தொற்றை]] 2020 முழுவதும் வெற்றிகரமாகக் கையாண்டார்.<ref>{{cite news |last1=Ensor |first1=Jamie |title=Coronavirus: Jacinda Ardern's 'incredible', 'down to earth' leadership praised after viral video |url= https://www.newshub.co.nz/home/politics/2020/04/coronavirus-jacinda-ardern-s-incredible-down-to-earth-leadership-praised-after-viral-video.html |accessdate=24 April 2020 |work=Newshub |date=24 April 2020 |archiveurl= https://web.archive.org/web/20200421085636/https://www.newshub.co.nz/home/politics/2020/04/coronavirus-jacinda-ardern-s-incredible-down-to-earth-leadership-praised-after-viral-video.html |archivedate=21 April 2020}}</ref><ref>{{cite news |last1=Khalil |first1=Shaimaa |title=Coronavirus: How New Zealand relied on science and empathy |url=https://www.bbc.com/news/world-asia-52344299 |accessdate=24 April 2020 |work=[[பிபிசி]] |date=22 April 2020 |archive-url=https://web.archive.org/web/20200422104113/https://www.bbc.com/news/world-asia-52344299 |archive-date=22 April 2020 |url-status=live }}</ref> 2020 அக்டோபர் 17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான தொழிற்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.<ref>{{Cite news|last=Roy|first=Eleanor Ainge|last2=Graham-McLay|first2=Charlotte|date=2020-10-17|title=Jacinda Ardern hails 'very strong mandate' after New Zealand election landslide|language=en-GB|work=The Guardian|url=https://www.theguardian.com/world/2020/oct/17/jacinda-arderns-labour-party-set-for-victory-in-new-zealand-election|access-date=2020-10-17|issn=0261-3077}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Jacinda Ardern|யசிந்தா ஆடர்ன்}}
* [https://www.parliament.nz/en/mps-and-electorates/members-of-parliament/ardern-jacinda/ Jacinda Ardern's] profile on the New Zealand Parliament website
* [https://www.labour.org.nz/jacindaardern Jacinda Ardern] at the New Zealand Labour Party
{{Authority control}}
 
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பெண்ணியவாதிகள்]]
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:நியூசிலாந்தின் பிரதமர்கள்]]
[[பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள்]]
[[பகுப்பு:நியூசிலாந்து அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்பிரதமர்கள்]]
[[பகுப்பு:பெண் எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:வரலாற்றில் பெண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யசிந்தா_ஆடர்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது