வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2409:4072:6E1F:6754:82B9:26C3:BCA6:3546 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3043893 இல்லாது செய்யப்பட்டது
எங்குமே சாதியை அடையாளப்படுத்திக் கொண்டவர் இல்லை. தன்னை தமிழன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டவர்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
| children = வீ. யுவராணி <br /> வீ.பிரபா
}}
'''வீரப்பன்''' (''Veerappan'') எனப்படும் '''கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்''' <ref>https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms</ref> ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|கருநாடக]], [[கேரளா]] அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
 
மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன.
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது