விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
எனக்குரிய தேதியையும் நேரத்தையும் சரியாக அறியத் தாருங்கள். மொழிபெயர்ப்புப் பயிற்சியிற் சேர ஏற்கனவேயுள்ள விக்கிப்பீடியர்களுக்கும் நேரகாலத்துடனேயே அறிவித்தால் நல்லது. இங்கே கிட்டத்தட்ட எல்லோரும் மொழிபெயர்ப்புச் செய்ய முயல்கிறார்களல்லவா.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 05:02, 17 அக்டோபர் 2020 (UTC)
 
:வணக்கம் பாஹிம், நீங்கள் கூடுதலாக கட்டுரையின் தலைப்பிடல் பற்றிக் கூற இயலுமா? அண்மைக் காலமாக நீங்கள் தலைப்பிடல் பற்றி பல கட்டுரைகளில் கூறி வருவதனைப் பார்க்கிறேன். எனவே நீங்கள் இந்த பயிற்சியில் இது பற்றி கூறினால் என் போன்றவர்களுக்கும் , மாணவர்களுக்கும் தலைப்பிடல் பற்றி அறிவதில் பேருதவியாக இருக்கும். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 09:03, 18 அக்டோபர் 2020 (UTC)
 
== நல்கை ==
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".