பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Phoneme| +[[ஒலியன்|)
No edit summary
வரிசை 11:
}}
[[படிமம்:The International Phonetic Alphabet (revised to 2015).pdf|thumb|left|பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி- 2015.(The International Phonetic Alphabet (revised to 2015))]]
'''பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி''' (''International Phonetic AlphebetAlphabet'') உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக [[இலத்தீன்|இலத்தீன் அரிச்சுவடி]]யை மையமாகக் கொண்டு பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.<ref name="IPA 1999">International Phonetic Association (IPA), ''Handbook''.</ref> பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.<ref name="world">{{cite book|last=MacMahon|first=Michael K. C.|chapter=Phonetic Notation|editor=P. T. Daniels and W. Bright (eds.)|title=The World's Writing Systems|pages=821–846|publisher=Oxford University Press|year=1996|location=New York|id={{ISBN|0-19-507993-0}}}}</ref><ref>{{cite book |first=Joan |last=Wall |title=International Phonetic Alphabet for Singers: A Manual for English and Foreign Language Diction |publisher=Pst |date=1989 |isbn=1877761508 |url=http://www.amazon.com/International-Phonetic-Alphabet-Singers-Language/dp/1877761508}}</ref>
 
பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.<ref name="IPA 1999" /> பேசும் போது இருக்கவேண்டிய [[பல்|பற்களின்]] நிலை, [[நாக்கு|நாவின்]] நிலை போன்றவற்றைக் குறிக்க பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.<ref name="world" />
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_ஒலிப்பியல்_அரிச்சுவடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது