விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
கட்டாயம். அதைப் பற்றிக் கூறத்தான் வேண்டும். இங்கே கிட்டத்தட்ட எல்லாமே மொழிபெயர்ப்புத்தான். அவை எங்கள் மொழிக்கேற்றவாறு அமைவதன்றோ முறை. ஒரு பயிற்சியளிப்பவருக்கு எத்தனை மணி நேரம் வழங்கப்படும்? அதற்கேற்றவாறு தானே திட்டமிட வேண்டும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 13:10, 18 அக்டோபர் 2020 (UTC)
 
:ஒரு மணி நேரம் அதில் 40 நிமிடங்கள் பயிற்சி அளிப்பதற்கும் 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், பயிற்சியாளர் விரும்பினால் சற்று நேரத்தினை அதிகரித்துக்கொள்ளலாம். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:07, 18 அக்டோபர் 2020 (UTC)
 
== நல்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049197" இருந்து மீள்விக்கப்பட்டது