அருட்சகோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
File
வரிசை 1:
[[படிமம்:La_Religieuse-Henriette_Browne.png|thumb]]
'''அருட்சகோதரி''' அல்லது '''அருட்கன்னியர்''' என்போர் கிறித்தவத்தில் பெண் துறவியரை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். இவ்வகை துறவியர் பொதுவாக ஒரு சமூகமாக மடத்தில் கூடிவாழ்வர். இவர்கள் கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்ப்படிதல் வாக்களிப்பர். இப்பதம் [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை|மரபுவழி திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], [[லூதரனியம்]] முதலிய கிறித்தவப்பிரிவுகளில் அதிகம் பயன்படுகின்றது. [[ஜைனம்]], [[பௌத்தம்]], [[தாவோயியம்]], [[இந்து]] முதலிய பிற சமயங்களிலும் இவ்வகையில் வாழ்வோர் உள்ளனர் என்றாலும் அவர்கள் பிற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அருட்சகோதரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது