ஜித்தன் ரமேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்/திருத்தம்
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox person
| name = ரமேஷ் சௌத்ரி
வரி 7 ⟶ 6:
| birth_name = ரமேஷ் சௌத்ரி
| birth_date = {{birth date and age|df=yes|1982|10|23}}
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| death_date =
| death_place =
வரி 13 ⟶ 12:
| yearsactive = 2005-தற்போது
| spouse = சில்பா சௌத்ரி
| relatives = [[ஆர். பி. சௌத்ரி]] (தந்தை) <br>[[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] (தம்பி)
| website =
| notable role =
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
}}
 
'''ஜித்தன் ரமேஷ்''' என்று அழைக்கப்படும் '''ரமேஷ் சௌத்ரி''' (பிறப்பு:23 அக்டோபர் 23, 1982) என்றும்என்பவர் '''ஜித்தன்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டை ரமேஷ்''']] என்றும்சேர்ந்த அறியப்படுபவர்திரைப்பட தமிழ்[[நடிகர்]] மற்றும் தெலுங்கு[[தயாரிப்பாளர் திரைப்படங்களில்(திரைப்படம்)|தயாரிப்பாளர்]] நடித்துள்ளஆவார். ஓர்இவர் நடிகராவார்2005 ஆம் ஆண்டு முதல் [[தமிழ்த் திரைப்படத்துறை]] மற்றும் [[தெலுங்கு திரைப்படத்துறை]]களில் பணியாற்றி வருகின்றார். இவர் பிரபல [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரான]] ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]]வின் அண்ணனும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான [[ஜித்தன்]] என்ற படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான [[வானம் (திரைப்படம்)|வானம்]] திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
இவர் பிரபல [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரான]] ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]]வின் அண்ணனும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/jithans-hero/article28582558.ece|title=Jithan's hero|date=6 May 2005|via=www.thehindu.com}}</ref> இவரது தந்தை [[ஆர். பி. சௌத்ரி]] என்பவர் [[மார்வாரி மொழி]] பேசும் [[ராஜஸ்தானி]] குடும்பத்தை சேர்ந்தவர். சௌத்ரி [[சென்னை]]யில் பிறந்த மார்வாரி பாரம்பரியத்தைச் சேர்ந்த [[இந்து]] ஆவார். இவரது தாய் 'மஹாபீன்' [[சென்னை]]யைச் சேர்ந்த ஒரு [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லீம்]] ஆவார். அவரது தாயார் ஒரு முஸ்லீம் என்றாலும், ரமேஷ் தனது உடன்பிறப்புகளுடன் இந்து மதத்தை பின்பற்றுகிறார்.
 
இவர் சென்னை [[ராயப்பேட்டை]]யில் உள்ள கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு தனது வணிக நிர்வாக பட்டத்தை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் பெற்றார். பிப்ரவரி 2006 இல் ஷில்பா என்பவர் திருமணம் முடித்து 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் தோஷ்னா என்ற மகள் பிறந்தது.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/20172.html Actor to enter wedlock – Tamil Movie News] {{Webarchive|url=https://web.archive.org/web/20081014081812/http://www.indiaglitz.com/channels/tamil/article/20172.html |date=14 October 2008 }}. Indiaglitz.com (2006-02-02). Retrieved on 2015-12-09.</ref>
 
== திரைப்படம் ==
வரி 29 ⟶ 34:
! class="unsortable" | குறிப்பு
|-
|2004 || ''[[வித்யாரத்தி]]'' || || தெலுங்கு
|-
|2005 || ''[[ஜித்தன்]]'' || ரமேஷ் ||
|-
| rowspan="3" | 2006 || ''[[மது (திரைப்படம்)|மது]]'' || மதுகிருஷ்ணன்||
|-
|2006 || ''[[ஜெர்ரி (திரைப்படம்)|ஜெர்ரி]]'' || ஜெயராம் (ஜெர்ரி)||
|-
|2006 || ''[[நீ வேணும்டா செல்லம்]]'' || கண்ணா ||
|-
| rowspan="2" | 2007 || ''[[மதுரை வீரன் (2007 திரைப்படம்)|மதுரை வீரன்]]'' || சிவா ||
|-
|2007 || ''[[புலி வருது]]'' || ரமேஷ் ||
|-
| rowspan="2" | 2011 || ''[[பிள்ளையார் தெரு கடைசி வீடு]]'' || கணேஷ் ||
|-
|2011 || ''[[ஒஸ்தி]]'' || பாலன் ||
|-
|2012 || ''ஒரு நடிகையின் வாக்குமூலம்'' || ||rowspan="2" |கௌரவ தோற்றம் ||
|-
| rowspan="2" | 2014 || ''[[ஜில்லா (திரைப்படம்)|ஜில்லா]] || || கௌரவ தோற்றம்
|-
| டே நைட் கேம் || || மலையாளம்
|2014 ||''4த் டிகிரி'' || ||
|-
|2016 ||'' ஜித்தன் 2'' || ரமேஸ்ரமேஷ் ||
|
|-
| rowspan="2" | 2019 || ஒக்கடே லைப் || ராம் || தெலுங்கு
|-
| உங்களை போடணும் சார் || டேவிட் ||
|-
|2020 || நிரீக்ஷனா || ||
|}
 
== தொலைக்காட்சி ==
== ஆதாரம் ==
{| class="wikitable sortable"
{{reflist}}
|-
! ஆண்டு !! நிகழ்ச்சி!! கதாப்பாத்திரம் !! அலைவரிசை !! குறிப்புகள்
|-
| 2020 - ஒளிபரப்பில்|| [[பிக் பாஸ் தமிழ் 4]] || போட்டியாளராக || [[விஜய் தொலைக்காட்சி]] ||
|}
 
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்பு ==
வரி 74 ⟶ 91:
}}
{{DEFAULTSORT:Ramesh, Jithan}}
 
[[பகுப்பு:இந்திய நடிகர்கள்]]
[[பகுப்பு:1982 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியதமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த்தெலுங்கு திரைப்படதிரைப்படத்தில் ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத்மலையாளத் திரைப்படதிரைப்படத்தில் ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜித்தன்_ரமேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது