வடிவழகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:.jpg|thumb|Models on [[Runway (fashion)|runway]] at a [[fashion show]]]]
'''மாதிரி''' (Model) அல்லது '''வடிவழகர்''' என்பது வணிகரீதியாக ஒரு பொருளை காட்சி படுத்த அல்லது அதை விளம்பரப்படுத்த உதவியாக பணியாற்றுபவரின் பாத்திரத்தை மாதிரி அல்லது வடிவழகி என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக புதிதாக உருவாக்கப்படும் ஆடை ஒன்றை விளம்பரப்படுத்துவதற்க்காக ஆண் அல்லது பெண் ஒருவர் அந்த ஆடைய அணிந்து கலை நயத்துடன் புகைப்படம் எடுத்தல் அல்லது பலரின் மத்தியில் காட்சி படுத்தும் விதமாக நடத்தல் போன்றவை இவர்களின் பணி ஆகும். இந் துறையில் பெண்களில் பங்கு மிகமுக்கியமானது அதே தருணம் ஆண்களும் மற்றும் சிறுவர்களும் இந்த பணியை செய்கின்றார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/வடிவழகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது