ரேகா (தென்னிந்திய நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 11:
}}
 
'''ரேகா''' என்று அழைக்கப்படும் '''ஜோஸ்பின்''' மே 18, 1970 என்பவர் [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்பட நடிகை ஆவார். இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் [[தமிழ்த் திரைப்படத்துறை]] மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்
'''ஜோஸ்பின்''', அல்லது '''ரேகா''' என [[தமிழ்]], [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ''[[ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்]]'', ''[[யே ஆட்டோ]]'', ''சகரம் சாக்சி'' உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், ''[[புன்னகை மன்னன்]]'', ''[[என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு]]'', ''[[கடலோரக் கவிதைகள்]]'' உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.mangalam.com/cinema/interviews/146131</ref> [[கேரளா]]வில் பிறந்த இவர் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[உதகமண்டலம்|உதகையில்]] தனது படிப்பை முடித்தார்.<ref>{{cite web|title=മീനുകുട്ടി വി ലവ് യൂ|url=http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=17283855&programId=7940855&BV_ID=@@@&channelId=-1073750705&tabId=3|publisher=manoramaonline.com|accessdate=1 August 2014}}</ref> இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/exclusive/kamal-hassan-kiss-140707.html|title=Kamal goes bald and will kiss onscreen|date=23 July 2007|work=One India|accessdate=11 May 2010}}</ref> இவர் [[சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது|சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை]] ''[[தசரதன் (திரைப்படம்)|தசரதன்]]'' திரைப்படத்திற்காக பெற்றார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
==தனிப்பட்ட வாழ்க்கை ==
இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.<ref>http://video.webindia123.com/interviews/actress/rekha/index.htm</ref>
 
==தொலைக்காட்சி==
{| class="wikitable sortable"
!ஆண்டு
! தலைப்பு
! கதாபாத்திரம்
! அலைவரிசை
|-
| 2006-2007
| [[கனா காணும் காலங்கள்]]
| லட்சுமி
| rowspan="3"| [[விஜய் தொலைக்காட்சி]]
|-
| 2019-2020
| [[குக்கு வித் கோமாளி]]
| போட்டியாளர்
|-
| 2020
| [[பிக் பாஸ் தமிழ் 4]]
| போட்டியாளர்
|}
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 122 ⟶ 145:
}}
{{DEFAULTSORT:Rekha}}
 
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1970 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கேரள நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியதமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த்கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரேகா_(தென்னிந்திய_நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது