"அக்டோபர் 18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
*[[1944]] – [[சோவியத் ஒன்றியம்]] [[செக்கோசிலோவாக்கியா]]வை முற்றுகையிட்டு [[நாட்சி ஜெர்மனி]]யிடம் இருந்து கைப்பற்றியது.
*[[1945]] – [[வெனிசுவேலா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.
*[[1946]] &ndash; [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]யில் [[யாழ்ப்பாணம்]] [[வடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை)|சென்று கொண்டிருந்த]] இரவுத் [[தொடருந்து]] [[அனுராதபுரம்|அனுராதபுரத்திற்கு]] அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1946 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1947}}</ref>
*[[1954]] &ndash; அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது [[டிரான்சிஸ்டர் வானொலி]]யை அறிமுகப்படுத்தியது.
*[[1963]] &ndash; ''பெலிசேட்'' விண்வெளிக்கு சென்ற முதலாவது [[பூனை]] என்ற பெயரைப் பெற்றது.
1,19,158

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049728" இருந்து மீள்விக்கப்பட்டது