சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
Added to categories அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Biography
| subject_name = காமினி பொன்சேகா
Line 11 ⟶ 10:
| spouse =
}}
'''காமினி பொன்சேகா''' (''Don Shelton Gamini Fonseka'',
==வாழ்க்கைக் குறிப்பு ==
1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி [[இலங்கை]]யில் [[கொழும்பு மாவட்டம்]], [[தெகிவளை]]யில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தெகிவளை பிரெஸ்பிட்டேரியன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வியை ஆரம்பித்த காமினி, பின்பு கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.<ref name=thinakaran/>
==சினிமா வாழ்க்கை==
[[1950கள்|1950களின்]] பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். திரைப்படத்துறையில் இணையும் வாய்ப்பை பிரேம்நாத் மொராயஸ் என்பவரே பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பே காமினிக்கு கிடைத்தது. அதற்கமைய [[லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்|லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின்]] ‘ரேகாவ’ என்ற திரைப்படத்தின் புகைப்படப்பிடிப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற காமினி அதனூடாகவே நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.<ref name=thinakaran/>
சோமசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரிமியெக் நிசா’ என்ற திரைப்படமே இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த முதல் திரைப்படம். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். [[இந்தியா]]விற்கும் [[1970]] இல் [[இங்கிலாந்து]]க்கும் சென்று திரைப்படத்துறை பற்றி கற்றுக் கொண்டார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார், நங்கூரம், நீலக்கடல் ஓரத்தில் ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "சருங்கலய" என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தில் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் [[கரவெட்டி]] என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.<ref name=thinakaran/>
====நடித்த வேடங்கள்====
Line 29 ⟶ 28:
== அரசியல் வாழ்க்கை==
[[1985]] இல் [[ஐக்கிய தேசியக் கட்சி]] சார்பாக [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை மாவட்டத்தில்]] போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் [[வகிழக்கு மாகாண சபை|வடகிழக்கு மாகாண]] ஆளுனராகவும் பதவி வகித்தார். 1998 அக்டோபர் 20 இல் இவர் தனது ஆளுநர் பதவியைத் துறந்தார்.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1998 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1997-99}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.gaminifonsekafoundation.org '''Gamini Fonseka''']
* [http://www.dailynews.lk/2004/03/15/featureslead.html gamini The Emperor of the Silver Screen as exemplary politician- daily news]
Line 43 ⟶ 44:
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கலா கீர்த்தி]]
[[பகுப்பு:இலங்கையின் மாகாண ஆளுநர்கள்]]
[[பகுப்பு:கொழும்பு மாவட்ட நபர்கள்]]
|