இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 34:
| electoral_symbol = [[File:Indian Election Symbol Ears of Corn and Sickle.png|130px]]
}}
'''இந்தியப் பொதுவுடமைக் கட்சி''' அல்லது '''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி''' (''Communist Party of India'') ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. [[திசம்பர் 26]], [[1925]]-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியின்]] ஒரு அங்கமாகும். [[இரா. முத்தரசன்]] என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
 
== ஆரம்ப கால வரலாறு ==
[[ரஷ்யப் புரட்சி]] அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த [[எம். என். ராய்]] போன்ற அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] இருந்த [[தாஷ்கன்ட்|தாஷ்கண்ட்]] பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.<ref>[https://www.bbc.com/tamil/india-54591137 இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு]</ref>
 
1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட [[மும்பை]], [[வங்காளம்]], [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மற்றும் [[ஐக்கிய மாநிலம்|ஐக்கிய மாநிலங்களில்]] விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் [[அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் ([[All India Trade Union Congress]]-AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த [[கர்னி-காம்கார் யூனியன்]] மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.
வரிசை 50:
== காங்கிரசுடன் உறவு ==
கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 [[அகமதாபாத் காங்கிரஸ்]] மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
==மேற்கோள்கள்==
 
<references/>
== வெளி இணைப்புகள் ==
* {{Commons-inline|Communist Party of India|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி}}
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது