இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 29:
==வரலாறு==
=== பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை ===
1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் [[எம். என். ராய்]], எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார். <ref>[https://www.bbc.com/tamil/india-54591137 இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு]</ref>
==== பங்கேற்றவர்களின் விவரம் ====
{| class="wikitable"
வரிசை 42:
| ரோசா பிட்டிங்கோவ் || ரஷ்யக் கம்யூனிஸ்ட் , அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார்.
|}
 
=== சதி வழக்குகள் ===
1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]] அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.<ref name="Working Class Movement Library">[http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ "Meerut - the trial"]</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, [[புன்னப்பரா-வயலார் போராட்டம்|புன்னப்புரா வயலார்]], வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, [[தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)|தெலுங்கானா]] உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .