"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
முறையான ஏற்பு எனில், முதுகலை தமிழ் மாணவர்கள் இந்த உள்ளகப் பயிற்சியில் பெற வேண்டிய பயிற்சி, learning outcome என்னவென்று அவர்கள் பாடத்திட்டம் வரையறுக்கிறது? அதனைக் கருத்தில் கொண்டு நமது பயிற்சி எப்படி அமைக்கப்பட்டுள்ளது?
 
இதற்கு அக்கல்லூரியில் இருந்து பொறுப்பேற்கும் ஆசிரியர்(கள்) யார்?
 
விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049799" இருந்து மீள்விக்கப்பட்டது