தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழ்நாட்டு வரலாறு; added Category:தமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை) using HotCat |
|||
வரிசை 10:
1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். அவர்களுக்கான நிதியை பெருக்க இந்தியமயமாக்கப்பட்ட வங்கிகளை கொள்ளையடித்தனர். அப்படி ஒரு வங்கியை செப்டம்பர் 1, 1987 அன்று கொள்ளையடிக்கும் போது தமிழரசனும் அவருடைய இயக்கத்தினர் நால்வரும் காவல்துரையினர் பொதுமக்களின் வேடத்தில் இருந்து அடித்துக்கொன்றனர்.<ref name="Barathkumar">{{cite book | url=https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT76&dq=TNLA+1985+1987&hl=en&sa=X&ved=0ahUKEwjnkqW5sM3NAhWLwI8KHTKRDpAQ6AEIGzAA#v=onepage&q=TNLA%201985%201987&f=false | title=Terrorism is Comes from Us | author=Barathkumar PKT}}</ref>
தமிழரசன் கொலை செய்யப்பட்ட
வீரப்பனால் கன்னட நடிகர் 2000ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட போது மீண்டும் தவிப பற்றி அதிகம் செய்திகள் அடிபட்டது. இதிலிருந்து தவிப இயக்கதினருக்கும் வீரப்பன் கூட்டத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வீரப்பன் விடுவிக்கக்கோரிய சிறைக்கைதிகளில் 5 தவிப இயக்கத்தினர் இருந்தார்கள்.<ref name="Barathkumar" />
|