பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசும் அரசியலும்: மக்கள் தொகையியல்
வரிசை 87:
2000ஆம் ஆண்டில் 350,714 குடியிருப்புகள் இருந்தன இதில் 36.06% பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள், 59.40% பேர் இணைந்து வாழும் திருமணமானவர்கள், 8.60% குடியிருப்புகளில் கணவர் இல்லாமல் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர், 28.60% பேர் குடும்பங்கள் அல்லாதவர்கள். 21.40% பேர் தனியாக குடியிருப்புகளில் வசிப்பவர்கள், 4.80% அதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். சராசரியாக ஓர் குடியிருப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74, ஓர் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.20.
 
கவுண்டியில் உள்ளவர்களின் சராசரி வயது 36 ஆண்டுகள். 100பெண்களுக்கு 98.60 ஆண்கள் இருந்தனர். 2007ஆம் ஆண்டில் குடியிருப்பில் உள்ளவர்களின் ஆண்டு சராசரி வருமானம் 102,460 வெள்ளிகள் என்றும் ஓர் குடும்பத்தின் ஆண்டு சராசரி வருமானம் 120,804 வெள்ளிகள் என்றும் கணிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்களின் சராசரி வருமானம் 60,503 வெள்ளிகள், பெண்களின் சராசரி வருமானம் 41,802 வெள்ளிகள் ஆகும். கவுண்டியில் உள்ளவர்களில் ஓர் ஆளின் சராசரி வருமானம் 36,888 வெள்ளிகள் ஆகும். கவுண்டியில் உள்ளவர்களில் 4.5% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். <ref name="survey07"/>
கவுண்டியில் உள்ளவர்களின் சராசரி வயது 36 ஆண்டுகள். 100பெண்களுக்கு 98.60 ஆண்கள் இருந்தனர்.
 
குடியிருப்பில் உள்ளவர்களின் சராசரி வருமானத்தைப் பொருத்தளவில் இக்கவுண்டி அமெரிக்காவில் அதிக வருமானம் பெறக்கூடியதாக இருந்தது. 2000ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கொலாராடோவின் டக்ளசு கவுண்டி இதை விட அதிக சராசரி வருமானம் பெறுவதாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,610 வெள்ளி வருமானம் பெற்ற இதன் அருகிலுள்ள லௌடன் கவுண்டி முதலாவது இடத்திலும் பேர்வேக்சு இரண்டாவது இடத்திலும் இருந்தன. 2007ஆம் ஆண்டு பேர்வேக்சு மீண்டும் முதலிடத்தைப் பிடித்ததோடு 100,000 வெள்ளிகளுக்கு மேல் வருமானம் பெற்ற முதல் கவுண்டி என்ற சிறப்பை அடைந்தது. <ref name="examiner income">[http://www.unitedwaynca.org/regions/fairfax-fallschurch.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20141214034216/http://www.unitedwaynca.org/regions/fairfax-fallschurch.html |date=December 14, 2014 }} United Way of the National Capital Area – Fairfax/Falls Church Retrieved September 26, 2010</ref> 2008ஆம் ஆண்டு லௌடன் மீண்டும் முதலிடத்தை அடைந்தது பேர்வேக்கசு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்நிலையே இன்றளவும் தொடர்கிறது..<ref name="newsletter loudon">{{cite web|url=http://biz.loudoun.gov/Portals/0/PDF/NewsRoom_PDF/Newsletters/2002/February2002.pdf|title=Loudon County Newsletter|date=February 2002|publisher=Loudon County Department of Economic Development|page=3|access-date=April 26, 2010|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20100527230808/http://biz.loudoun.gov/Portals/0/PDF/NewsRoom_PDF/Newsletters/2002/February2002.pdf|archive-date=May 27, 2010|df=mdy-all}}</ref><ref name="luxury brokers">{{cite web|url=http://theluxurybrokers.com/mansions_for_sale_in_virginia.htm|title=Mansions for Sale in Virginia|publisher=The Luxury Brokers|accessdate=April 26, 2010}}</ref> 2012ஆம் ஆண்டு குடியிருப்பில் உள்ளவர்களின் சராசரி வருமானம் $108,439 ஆக உயர்ந்தது.<ref>[http://quickfacts.census.gov/qfd/states/51/51059.html Fairfax County QuickFacts from the US Census Bureau] {{webarchive|url=https://web.archive.org/web/20110713081312/http://quickfacts.census.gov/qfd/states/51/51059.html |date=July 13, 2011 }}. Quickfacts.census.gov. Retrieved on August 16, 2013.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது