விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வரிசை 65:
இது பல்கலை ஏற்பு பெற்ற பயிற்சி இல்லை ஏதோ நாம் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்றால் மேலே உள்ள கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:40, 19 அக்டோபர் 2020 (UTC)
:இது பல்கலைக்கழக ஏற்போ, கல்லூரியின் கட்டாயமோ அல்ல. விருப்பத்தின் பெயரில் நடைபெறும் உள்ளகப்பயிற்சி மட்டுமே. ஏதேனும் ஒரு இணைய ஊடகத்தில் பயிற்சியை விரும்பினர். மற்றொரு தனியார் ஊடகத்திலும் அழைப்பு வந்தது ஆனால் அவர்கள் விக்கித் திட்டங்களில் பயிற்சி பெறவே முடிவு செய்தனர். ஏற்கனவே மதுரையில் வேங்கைத் திட்டப் போட்டிக்கு நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் மூலமே இத்தகைய முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:25, 19 அக்டோபர் 2020 (UTC)
 
::சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049942" இருந்து மீள்விக்கப்பட்டது