உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கவனத்திற்கான: புதிய பகுதி
வரிசை 174:
== நிர்வாக அணுக்கம் ==
வணக்கம் இரவி. எனக்கு வழங்கப்பட்ட நிர்வாக அணுக்கம் காலாவதி ஆகிவிட்டது, நீட்டிக்க கேட்டுக்கொள்கிறேன். நன்றி----[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 23:37, 19 அக்டோபர் 2020 (UTC)
 
== கவனத்திற்கான ==
 
[[பேச்சு:அராபியர்]], [[பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை]] [[பேச்சு:கனகம்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#நகர்த்தல்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#July 2020]] - இவற்றைக் கொஞ்சம் கவனியுங்கள். நலமுரண் தவிர்ப்பதற்காக பேச்சைத் தவிர்த்தும், பேச்சில் பங்குபற்றாமலும் இருக்கிறேன். தயவுசெய்து விடயத்திற்கு புறம்பே பயனர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு இதில் தலையிட விருப்பம் இல்லையென்றால், விக்கி வழிகாட்டலுக்கமைய நான் செயல்பட எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:44, 20 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது