"பயனர் பேச்சு:Ravidreams" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

710 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
(→‎கவனத்திற்கான: புதிய பகுதி)
 
[[பேச்சு:அராபியர்]], [[பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை]] [[பேச்சு:கனகம்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#நகர்த்தல்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#July 2020]] - இவற்றைக் கொஞ்சம் கவனியுங்கள். நலமுரண் தவிர்ப்பதற்காக பேச்சைத் தவிர்த்தும், பேச்சில் பங்குபற்றாமலும் இருக்கிறேன். தயவுசெய்து விடயத்திற்கு புறம்பே பயனர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு இதில் தலையிட விருப்பம் இல்லையென்றால், விக்கி வழிகாட்டலுக்கமைய நான் செயல்பட எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:44, 20 அக்டோபர் 2020 (UTC)
 
அன்பின் இரவி, நான் எதை எழுதினாலும் அதிற் குற்றங் காணவும் எப்படியாவது எதையாவது காரணங் காட்டி என்னைத் தடை செய்து விடவும் கங்கணங்கட்டிக் கொண்டிருப்போருமுளர். இதை நான் சொல்லித்தான் அறிய வேண்டியதில்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:51, 20 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3050078" இருந்து மீள்விக்கப்பட்டது