விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கல்வியியல் நோக்கில் கேள்விகள்: கருத்து அடையாளம்: 2017 source edit |
|||
வரிசை 71:
:::எனக்கும் இலக்குகள் சற்று மிகுதியாகவும் பரவலாகவும் உள்ளதுபோலப் படுகிறது. குறிப்பாக கல்லூரிப்பாடத்தின் ஒருபகுதியாக இல்லாமல் கூடுதல் முனைப்பின்வழி பங்கேற்பதால், நாம் குறிப்பிட்ட இலக்குகளில் மாணவர் விருப்பப்படி இரண்டையோ மூன்றையோ தேர்ந்தெடுத்து அடைந்தால் போதுமானது. தேவைப்பட்டால், கூடுதல் இலக்குகளை எட்டுபவர்களுக்குச் சிறப்பாக எதுவும் சான்றிதழோ பரிசோ அறிவிக்கலாமென நினைக்கிறேன். இந்த முனைவைத் தொடங்கியமைக்கு நன்றி, நீச்சல் காரன். இதில் பங்காற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் என்னாலியலும் பணிகளை மேற்கொள்ளப் பார்க்கிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:19, 20 அக்டோபர் 2020 (UTC)
::::இங்கு கருத்துக்களைப் பதிவிட்ட இரவி, உழவன், சுந்தர் ஆகியோருக்கு நன்றி. நாட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் இயன்றவரை அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணத்தினால் தான் விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் இங்கு குறிப்பிட்டோம். இரு கருத்துக்களுமே விக்கிமீடியாவிற்கு நன்மை பயக்கக் கூடியதே. [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 08:21, 20 அக்டோபர் 2020 (UTC)
|