குணச்சித்திர நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
'''குணச்சித்திர நடிகர்''' (Character actor) என்பது அசாதாரணமானவழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது விசித்திரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு துணை நடிகரை குறிக்கும்.<ref>[http://www.oxforddictionaries.com/us/definition/american_english/character-actor character actor], Retrieved 7 August 2014, "...An actor who specializes in playing eccentric or unusual people rather than leading roles...."</ref><ref>[http://www.macmillandictionary.com/us/dictionary/american/character-actor Character actor], Retrieved 7 August 2014, "...an actor who plays unusual, strange, or interesting characters instead of being one of the main characters..."</ref> இவர்கள் ஒரு திரைப்படத்தில் தனித்துவமான மற்றும் முக்கியமான துணை வேடத்தில் நடிப்பார்கள். உதாரணமாக [[சண்முகசுந்தரம் (நடிகர்)|சண்முகசுந்தரம்]], [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]], [[எம். எசு. பாசுகர்]], [[தம்பி ராமையா]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[விஜயகுமார்]], [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா]], [[மணிவண்ணன்]], [[பொன் வண்ணன்]] போன்ற பலர் குணச்சித்திர நடிகர்களுக்குல்நடிகர்களுக்குள் அடங்கும்அடங்குவர்.
 
==கண்ணோட்டம்==
தமிழ்த்முதன்மைக் திரைப்படத்துறையில்கதாப்பாத்திரங்களோடு பலஒப்பிடுகையில் குணச்சித்திரஇவர்களுக்கு நடிகர்கள்கதைக்களத்தில் இருந்தாலும்முக்கியத்துவம் அதில் வெற்றி பெறுவார்கள் மிக குறைவு. அவர்களுக்கான கதைக்களம் கதாநாயகராக்களை விடசற்று குறைவாகவே இருக்கும் அதையும் தாண்டி அவர்கள் தமது நடிப்புத்திறனை வெளிக்காட்டி வெற்றி கொள்ள வேண்டும்கொடுக்கப்படும். அதையும் தாண்டி [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]], [[விசு]], [[நாசர் (நடிகர்)|நாசர்]], [[லட்சுமி ராமகிருஷ்ணன்]], [[இளவரசு]]<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/115322-.html|title=‘குணச்சித்திர நடிகர்கள் கடைமடை விவசாயிகள்’ - நடிகர் இளவரசு சந்திப்பு|work=|publisher=www.hindutamil.in|access-date=|language=ta}}</ref>, [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா]], [[வினு சக்ரவர்த்தி]] போன்ற நடிகர்கள் வெற்றிஇதில் பரவலாக அறியப்படுபவர்கள் கொண்டுள்ளார்கள்ஆவர்.
 
ஆரம்பத்தில் கதாநாயகர்களாவோ அலல்து கதாநாயகிகளாவோ நடித்த நடிகர்கள் தற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த வேடத்தை தேர்வு செய்து நடிப்பதால் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள். உதாரணமாக நடிகர் [[சத்யராஜ்]] ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரம் பிறகு கதாநாயகனாக தற்பொழுது குணச்சித்திர நடிகராக நடித்து வருகின்றார். அதே போன்று நடிகர்கள் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[சிவகுமார்]], [[அர்ஜுன்]] போன்ற பலரும் மற்றும் நடிகைகளான [[ராதிகா சரத்குமார்|ராதிகா]], [[குஷ்பூ]], [[மீனா (நடிகை)|மீனா]], [[ரம்யா கிருஷ்ணன்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] போன்ற பலர் குணச்சித்திர நடிகர்களாக நடித்துவருகிறார்கள்.
[[அர்ஜுன்]] போன்ற பலரும் மற்றும் நடிகைகளான [[ராதிகா சரத்குமார்|ராதிகா]], [[குஷ்பூ]], [[மீனா (நடிகை)|மீனா]], [[ரம்யா கிருஷ்ணன்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] போன்ற பலர் குணச்சித்திர நடிகர்களாக நடித்துவருகிறார்கள்.
 
==மேற்கோள்களை ==
"https://ta.wikipedia.org/wiki/குணச்சித்திர_நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது