ஒபெத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
'''ஒப்பெத் திருவிழா''', ('''Opet Festival''') சிறந்த விருந்து திருவிழா என்றும் அழைப்பர்<ref>{{Cite journal|last1=Cavka|first1=Mislav|last2=Kelava|first2=Tomislav|date=April 2013|title=Comment on: Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty|journal=Epilepsy & Behavior|volume=27|issue=1|pages=278|doi=10.1016/j.yebeh.2012.11.044|pmid=23291226|s2cid=43043052|issn=1525-5050}}</ref>[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சிய]] காலத்தில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] ஆண்டுக்கு ஒரு முறை [[தீபை]] ([[அல்-உக்சுர்]]) நகரத்தில் [[நைல் நதி]]யில் 10 நாட்களுக்கும் மேலாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். [[அமூன்]] மற்றும் [[இரா]] ஆகிய எகிப்தியக் கடவுளர்களின் குழந்தைகளாக கருதப்படும் [[பார்வோன்]]களின் ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. எகிப்தின் பதினெட்டாம் வம்ச மனன்ர் [[மூன்றாம் தூத்மோஸ்]] (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.
 
ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான [[அமூன்]], [[மூத் (பண்டைய எகிப்தியக் கடவுள்)|மூத்]], [[கோன்சு]] மற்றும் [[இரா]] சிலைகளை [[கர்னாக் கோயில்|கர்னாக் கோயிலிருந்து]], |[[அல்-உக்சுர் கோயில்]] வரை படகில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் சடங்கு நிகழ்த்தப்படும். இத்திருவிழாவின் போது [[பார்வோன்|பார்வோனை]], எகிப்திய [[அமூன்]]-[[இரா]] கடவுள்கள் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும். இத்திருமண விழாவின் முடிவில், பார்வோன்கள் புதிதாக பிறப்பதாகவும், கடவுளின் அருள் [[பார்வோன்]] மீது இறங்குவதாகவும் நம்பப்படுகிறது. .<ref>{{Cite document|title=The Connection between Dragon Heads- Raising Day and the Opet Festival|last=Xu|first=Bohai|date=2018-10-29|doi=10.31235/osf.io/shkvn|url=http://osf.io/shkvn/}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒபெத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது