1989 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
==பின்புலம்==
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்தியர்களும்]] இருந்தனர். [[இந்தியப் பொதுத் தேர்தல், 1984|முந்தைய தேர்தலில்]] [[இந்திரா காந்தி|அன்னை இந்திரா காந்தி]] அவர்களின் இறப்பினால் மக்களிடையே ஏற்பட்ட அனுதாபம் காரணமாக எளிதாக வென்ற [[ராஜீவ் காந்தி]] தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் நல்லாட்சி செய்து இருந்தாலும் சில திட்டங்களால் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாத்திருந்தார். [[இந்திரா காந்தி]]யின் மரணத்திற்க்கு காரணமாக [[பஞ்சாப்]]பில் தொடர்ந்து நடந்துவந்த தனிநாடு பிரிவினைப் போராட்டம், [[அயோத்தி சிக்கல்]], [[போபர்ஸ் ஊழல்]] போன்ற பிரச்சனைகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்திருந்தது. போபர்ஸ் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய [[வி. பி. சிங்]] புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார். பின் அது முன்னாள் [[ஜனதா கட்சி]]யின் வழித்தோன்றல் கட்சிகளுடன் இணைந்து [[ஜனதா தளம்]] என்றொரு வலுவான கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சி காங்கிரசுக்கு எதிரான [[பாரதீய ஜனதா கட்சி]], [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசம்]], [[அகாலி தளம்]], [[திமுக]], [[அசாம் கன பரிசத்]] ஆகிய கட்சிகளை ஓரணியில் திரட்டி [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] என்றொரு கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று வி. பி. சிங் இந்தியப் பிரதமரானார்.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/1989_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது